நெல்லை பகுதிகழகம் அதிமுக சார்பில் டவுண் குளப்பிறைத் தெருவில் அண்ணாவின் 109 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி பேசினார். பொதுக்கூட்டத்தில்
மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா, அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், ஜெ.பேரவை செயலாளர் சுதாபரமசிவம், பகுதி கழக செயலாளர் மோகன் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து
கொண்டனர்.

No comments:
Post a Comment