விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாளை விஸ்வகர்மா மகாஜன சங்கத்தின் சார்பில் பாளை ஸ்ரீ எல்லாம் வல்ல சுந்தரவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தலைவர் சுடலைமுத்து, மாநில இணை பொதுசெயலாளர் தங்கவேல், சட்ட ஆலோசகர் முருக முரளிதரன், மாவட்ட செயலாளர் மாசானமுத்து, பொருளாளர் கதிர்வேல் முருகன், இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் சிவானந்தம் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
No comments:
Post a Comment