மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 23 June 2017

இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை.


இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.







தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் திருக்குர்ஆனில் உள்ள நற்கருத்துகளையும் கூறி மக்கள் பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் மாணவி சபிகா எடுத்துக் கூறினார். நோன்பு கடைப்பிடிக்கும் விதம் மற்றும் நோன்பு கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகளும் எடுத்துக் கூறப்பட்டது.

ஏழைகளுக்கு உதவும் மனப்பாங்கு அனைவரிடத்திலும் வளர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். 

No comments:

Post a Comment