மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 27 June 2017

குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம்.




குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம் நடந்தது






நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதை யொட்டி அதிகாலை கணபதி ஹோமம், சங்காபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, பைரவர், ஆறுமுகநயினார் மற்றும்  கோயில் விமானம், மூலவருக்கு வருஷாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சங்கர நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


No comments:

Post a Comment