மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 24 June 2017

மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியில் மதர் பில்டர் விஜயகுமார்.



அஇஅதிமுக  ஜெ தீபா அணியின் புதிய பொறுப்பாளர்.







தங்கத்தாரகையின் தவப் புதல்வி ஜெ தீபா அவர்களின் கட்சியில் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக மதர் பில்டர் திரு. விஜயகுமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நெல்லையில் உள்ள அண்ணா சிலைக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடர்பாளர் முத்துக்குமார், திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கலிங்கராயன், அக்பர் அலி, கோட்டூர் பரூக், மணிகண்டன், நாகராஜன், துறை முருகன், மகளிர் அணி சுப்புலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment