தென்காசியில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா.
தென்காசி தலைமை
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்கள்
மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஆயிரப்பேரி
லெட்சுமி துவக்கப்பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்
வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சிவா தலைமை வகித்தார். நகர செயலாளர்
குட்டிமணி, துணைத் தலைவர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சதீஷ்
வரவேற்றார். நிகழ்ச்சிகளை அருணாசலம் தொகுத்து வழங்கினார்.
புளியங்குடி நகர
தலைவர் பாலசுப்பிரமணியன், கணேசமூர்த்தி,
மணிகண்டன், ஆதி, குமார், காந்தையா, ரஞ்சித், மகேஷ், மாரிராஜ், ஆனந்த், பாஸ்கர், விக்கி, சரவணன், அருள், சுப்பிரமணியன், பாலா, கார்த்திக், சந்திரன், மணி, மணிகண்டன், வேலுச்சாமி மற்றும்
பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment