தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சி பி எஸ் சி பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தென்காசி இசக்கி
வித்யாஷ்ரம் சி பி எஸ் சி பள்ளியில் வைத்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்
1000 பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
தென்காசியில் யோகா தினத்தை பற்றி மாணவர்கள்
பேரணி நடத்தினர். பேரணியை RTO திரு. ஆனந்த் அவர்கள் தொடக்கி வைத்தனர். விழாவில்
பள்ளி முதலவர் திருமதி. ஜெயலக்ஷ்மி, ஆலோசகர் டெய்சிராணி, பள்ளி செயல் இயக்குனர்
திரு. ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவி
ஐஸ்வர்யா, மாணவர் சோமேஷ் பரத்வாஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பேரணியில் ஏராளமான
மாணவர்கள் பங்கேற்றனர்.



No comments:
Post a Comment