சிந்துபூந்துறையில் இலவச மருத்துவ முகாம்
சிந்துபூந்துறை செல்வி நகர்
மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் வைத்து தாமிரவருணி தன்னார்வலர்கள் அறக்கட்டளை மற்றும்
நீட் பவுன்டேசன் டிரஸ்ட் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு,
பல் ஆரோக்கியம், பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் திரளான பொது மக்கள் பங்கேற்று
பயனடைந்தனர்.

No comments:
Post a Comment