மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 21 June 2017

சங்கர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம்.


சங்கர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.





சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் 21 ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். தாழையூத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொன்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு NCC மாணவர்களின் யோகா பயிற்சியினை பார்வையிட்டார். 9 வது சைகை அணி கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் கர்னல் கிரிஷா கலந்து கொண்டார். பள்ளி NCC மேஜர் வைகுண்டம் யோகா பயிற்சிகளை அளித்தார். உடற்கல்வி இயக்குனர் ரவிசங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் சண்முகவேல், லதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். 

No comments:

Post a Comment