மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 28 June 2017

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி.






ஸ்காட் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் தேர்வு நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள ஸ்காட் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் அரசு தொடக்க கல்வி பட்டயத்தேர்வு 2017 மற்றும் 2 ம் ஆண்டிற்கான தேர்வுகள் ஸ்காட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்வுகள் வரும் ஜூலை 14 ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.


இதில் இராஜேஸ்வரி என்ற மாணவிக்கு  இன்று காலை 8 மணிக்கு திருமணம் முடிந்துள்ளது. அவர் திருமணம் முடிந்தவுடன் தன் கணவருடன் இந்த தேர்வை எழுத தேர்வறைக்கு வந்துள்ளார். அவர் மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆசிரியர் கல்வியின் மீது அவர் வைத்துள்ள ஆர்வத்தை காட்டியது.

No comments:

Post a Comment