மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 24 June 2017

ஜூன் 27ம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப விநியோகம்



ஜூன் 27ம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப விநியோகம்







நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி 103 நகரங்களில் நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அரசுகளே கலந் தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 27ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 7ம் தேதி விண்ணப்ப விநியோகம் நிறைவு பெறும். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment