நடிகர் விஜய்-ன் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை
தொண்டரணி சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ஜாஹிர் மற்றும் மாவட்ட
செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடிகர் விஜய்-ன் 43 வது பிறந்தநாளை
முன்னிட்டு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொண்டரணி செயல் வீரர்கள் பலர் கலந்து
கொண்டனர்.



No comments:
Post a Comment