மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday 15 November 2017

வாசுதேவநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ம.தி.மு.க. பிரமுகர் பலி.




நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் என்ற  அருளாச்சி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). .தி.மு.கிளை செயலாளராக இருந்தார்இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால்   பாதிக்கப்பட்டுதென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

அங்குகாய்ச்சல் குறையாததால்அவரது ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில்அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதுதெரியவந்ததுஇதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுஆனாலும் காய்ச்சல் குறைந்தபாடில்லை

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரையில் உள்ள  ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜன்பரிதாபமாக இறந்தார்.

 நாகராஜனுக்கு அழகுத்தாய் என்ற மனைவியும், 2 மகன்களும்ஒரு   மகளும்   உள்ளனர்மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.   டெங்கு காய்ச்சலுக்கு நாகராஜன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை   ஏற்படுத்தி உள்ளது.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment