தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு
காய்ச்சல் அதிகமாக பரவியுள்ளது இதனால் உயிப் பலிகள் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது
அரசு மற்றும் தனியார் தொண்டுநிறுவனங்களும் இதனை
தடக்கும் விதத்தில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திமுவினர்
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர் பாளை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் தொடர்ந்து 8 நாட்கள்
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றார் அதை தொடர்ந்து நெல்லை சட்டமன்ற உறுப்பினர்
சுப்பிரமணியனும் நேற்று (12-10-2017) நெல்லை டவுண் பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவினர் உலகநாதன்,அய்யாகுட்டிபாண்டியன் உட்பட திரளான
திமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
No comments:
Post a Comment