நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் துறை சார்பாக காங்கிரீட் கலவை விகிதம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு கல்லூரியின் கட்டடவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவ மாணவியருக்கு நடைபெற்றது.
முனைவர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். தலைமை விருந்தினராக கல்லூரி முதல்வர் முனைவர் வி.இளங்கோவன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ருவசய வுநஉh ஊநஅநவெள பாண்டிச்சேரி கிளையின் மேலாhளர் திரு.கே. சுபாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாhர்.
தனது சிறப்புரையில் காங்கிரீட் கலவை தயாரிப்பதில் பல்வேறு வகைகள், முறைகள்; மற்றும் பயன்பாடுகள் பற்றி விளக்கமாக கூறினார்.. சிறப்பாக காங்கிரீட் தயாரிப்பு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
இறுதியில கல்லூரி பேராசிரியை முனைவர் ஏஞ்சலீனா நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை கட்டடவியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment