அனுமன்
ஜெயந்தியை முன்னிட்டு பாளை மகாராஜநகர் ஸ்ரீ மஹாசக்தி ரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு
அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பாளை மகாராஜநகர் உழவர் சந்தை அருகே உள்ள ஸ்ரீமஹா சக்தி
ரூப ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
ஆஞ்சநேயருக்கு காலை
சிறப்பு யாகம் நடைபெற்றது.தொடர்ந்து பால், தயிர், இளநீர், வாசைன திரவியங்கள், சந்தனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனைகள்
நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்ச நேயரின் அருள் பெற்று
சென்றனர். மதியம் அன்னதாம் வழங்கப்பட்டது.
மாலையில் நெல்லை அருணாசலம் மாணவ-மாணவிகளின்
பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீமஹாசக்தி ரூப
ஆஞ்சநேயர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படம்.
திரு.முத்து.
No comments:
Post a Comment